chennai சென்னை ஐஐடி-யில் மாணவர் தூக்கிட்டு தற்கொலை நமது நிருபர் பிப்ரவரி 14, 2023 சென்னை ஐஐடி விடுதியில் மாணவர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.